Friday, October 5, 2018

kovil Inside


Kumbabisekam 12.9.2018-Photos 2- அருள்மிகு ஶ்ரீ பட்டாளம்மன் திருக்கோவிலானது 17 ஆண்டுகளுக்குப் பின் 2018 ஆம் ஆண்டு இரண்டாம் கும்பாபிஷகத்திற்காக புனரமைக்கப்பட்டது.புதிதாக வசந்த மண்டபம் (முன்மண்டபம்) விநாயகர் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டன.இரண்டாம் கும்பாபிஷேகமானது 12.9.2108 அன்று ஶ்ரீ வாராஹி மந்த்ராலய பீடாதிபதி சக்தா ஶ்ரீஶ்ரீ வாராஹி மணிகண்ட சுவாமிகள் அவர்கள் தலைமையேற்று மிகச்சிறப்பாக கும்பாபிஷேகத்தை மிகச்சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள்.கௌமார மடாலடய பீடாதிபதி ஶ்ரீ குமரகுருபர சுவாமிகள் முன்னிலை வகித்து அருளாசி வழங்கினார்.மண்டல பூஜையில் 12 நாட்களிலும் 12 ஊர்களைச் சேர்ந்த பஜனை கோஷ்டியினர் பஜனைகளை மிகச்சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.மண்டல பூஜை நிறைவு நாளில் விவேகானந்தபுரத்தைச் சேர்ந்த அனைத்து கட்டளைதாரர்களும் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்.























New Appearance






Raagu Kethu Silaigal








Silai Recived





Pattalamman Kumbabisekam 12.9.2018- அருள்மிகு ஶ்ரீ பட்டாளம்மன் திருக்கோவிலானது 17 ஆண்டுகளுக்குப் பின் 2018 ஆம் ஆண்டு இரண்டாம் கும்பாபிஷகத்திற்காக புனரமைக்கப்பட்டது.புதிதாக வசந்த மண்டபம் (முன்மண்டபம்) விநாயகர் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டன.இரண்டாம் கும்பாபிஷேகமானது 12.9.2108 அன்று ஶ்ரீ வாராஹி மந்த்ராலய பீடாதிபதி சக்தா ஶ்ரீஶ்ரீ வாராஹி மணிகண்ட சுவாமிகள் அவர்கள் தலைமையேற்று மிகச்சிறப்பாக கும்பாபிஷேகத்தை மிகச்சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள்.கௌமார மடாலடய பீடாதிபதி ஶ்ரீ குமரகுருபர சுவாமிகள் முன்னிலை வகித்து அருளாசி வழங்கினார்.மண்டல பூஜையில் 12 நாட்களிலும் 12 ஊர்களைச் சேர்ந்த பஜனை கோஷ்டியினர் பஜனைகளை மிகச்சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.மண்டல பூஜை நிறைவு நாளில் விவேகானந்தபுரத்தைச் சேர்ந்த அனைத்து கட்டளைதாரர்களும் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்.